ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னையா தவராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா தவராஜா

இளைப்பாறிய புகையிரதப் பணிமனை முதல்வர்

வயது 757 ஏப்ரல், 1941 – 28 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கெருடாவில்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கெருடாவில் முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தவராஜா அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற டி.கே. ராஜரட்ணம் (முன்னாள் யாழ். மாநகரசபை உறுப்பினர் M.M.C), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷாந்தி, துஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், ஞானமலர், நேசராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

குசேலகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சோதிலிங்கம், மற்றும் சாந்தகுமார், கீர்த்திகுமார், கமலேஸ்வரி, செல்வகுமார், ஜெயக்குமார், பாலகுமார், சந்திரகுமார், ராஜ்குமார், பர்வதராஜகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருதமுத்து அவர்களின் அன்புச் சகலனும்,

சிவகுமார், நந்தகுமார், சந்திரகுமார், சிவஸ்காந்தன், திருநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குருபரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

சஹானா, ஜெனீனா, சந்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.