மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiya Dhurairasaa
Age 69April 11, 1947 – January 22, 2017
- Born in
- Vavu Nedunkeny
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மருக்காரப்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா துரைராசா அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவசிதம்பரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தணேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற குகுனேஸ்வரன், தனரூபி, பிரகாஸ்(தபால் அதிபர்- மருதோடை), நிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகேஸ்வரி(லண்டன்), சயிலினி, சாரங்கி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிதுசன், சானுகன், திவா, குலவிழி, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

