மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா துரைராசா
வயது 6911 ஏப்ரல், 1947 – 22 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுங்கேணி கோரமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மருக்காரப்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா துரைராசா அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவசிதம்பரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தணேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற குகுனேஸ்வரன், தனரூபி, பிரகாஸ்(தபால் அதிபர்- மருதோடை), நிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகேஸ்வரி(லண்டன்), சயிலினி, சாரங்கி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிதுசன், சானுகன், திவா, குலவிழி, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

