மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiya Parashakthi
Age 58December 14, 1959 – February 3, 2018
- Born in
- Velanai 5th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont-de-Marsan ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பராசக்தி அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
தவச்செல்வம், சிவலிங்கம், குணம், திருநீலம், இலிங்கப்பிள்ளை, மகாதேவன், ஞானசக்தி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பூமலர் மற்றும் பொன்னுத்துரை, யோகேஸ்வரி, பவானி, வசந்தி, லதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

