மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா பராசக்தி
வயது 5814 டிசம்பர், 1959 – 3 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வேலணை 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont-de-Marsan ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பராசக்தி அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
தவச்செல்வம், சிவலிங்கம், குணம், திருநீலம், இலிங்கப்பிள்ளை, மகாதேவன், ஞானசக்தி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பூமலர் மற்றும் பொன்னுத்துரை, யோகேஸ்வரி, பவானி, வசந்தி, லதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

