மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiya Suthakaran
Age 38August 2, 1979 – November 7, 2017
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுதாகரன் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா பத்மரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சித்திரா, கிருபாகரன், காலஞ்சென்றவர்களான அரிகரன், சிவலோஜினி மற்றும், உதயச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதரன், சமீரா, சதீஸ், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷேரன், றேகன், ஹனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சன், ஷரோன், சகானா, மிதுன், மிதுனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

