மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா சுதாகரன்
வயது 382 ஆகஸ்ட், 1979 – 7 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- Chankanai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுதாகரன் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா பத்மரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சித்திரா, கிருபாகரன், காலஞ்சென்றவர்களான அரிகரன், சிவலோஜினி மற்றும், உதயச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதரன், சமீரா, சதீஸ், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷேரன், றேகன், ஹனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சன், ஷரோன், சகானா, மிதுன், மிதுனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

