மரண அறிவித்தல்

In loving memory of
Sinnakili Annappillai
Age 74March 8, 1943 – October 21, 2017
- Born in
- Kaithady South
- Lived in
- Palali, Meesalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், பலாலி அண்ணா வீதியை வதிவிடமாகவும், மீசாலை மேற்கு டச் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கிளி அன்னப்பிள்ளை அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று மீசாலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கைதடி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னப்பொடி, இளையாள் தம்பதிகளின் அன்பு மகளும், பலாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆழ்வான், சவரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னக்கிளி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, ஈஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(சாரதா- இலங்கை), யோகேஸ்வரி(லலிதா- இத்தாலி), நாகராஜா(தயா- பிரான்ஸ்), நாகேஸ்வரி(லதா- டென்மார்க்), ஜெகதீஸ்வரி(வசந்தி- பிரான்ஸ்), கமலேஸ்வரி(செல்லா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இளையபிள்ளை, லட்சுமி, சின்னத்தம்பி, மற்றும் சின்னப்பிள்ளை, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குலேந்திரன், பாலரஞ்சனா, தவபாலசிங்கம், மற்றும் ரட்ணராஜா(இத்தாலி), சாந்தினி(பிரான்ஸ்), யோகநாதன்(டென்மார்க்), சிவனேசன்(பிரான்ஸ்), தர்மசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லிந்தன்(ரூபன்- கனடா), அன்பு லோஜினி(கனடா), காலஞ்சென்ற மேகலன், தர்ஷிகா(லண்டன்), குமணன்(லண்டன்), அர்ச்சுனா(பொபி- இலங்கை), பாமினி(இலங்கை), சிந்துஜா(பிரான்ஸ்), டலக்ஷன்(இலங்கை), மதுஷா(டென்மார்க்), திஷான், மிதுஷிகா(ஜெர்மனி), விதுஷன், விபித்தன்(இத்தாலி), நவீன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கபிஷிகா, கர்ஷா(லண்டன்), லஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

