ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னக்கிளி அன்னப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னக்கிளி அன்னப்பிள்ளை

வயது 748 மார்ச், 1943 – 21 அக்டோபர், 2017

பிறந்த இடம்
கைதடி தெற்கு
வாழ்ந்த இடம்
பலாலி, மீசாலை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், பலாலி அண்ணா வீதியை வதிவிடமாகவும், மீசாலை மேற்கு டச் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கிளி அன்னப்பிள்ளை அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று மீசாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கைதடி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னப்பொடி, இளையாள் தம்பதிகளின் அன்பு மகளும், பலாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆழ்வான், சவரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னக்கிளி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற தியாகராஜா, ஈஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(சாரதா- இலங்கை), யோகேஸ்வரி(லலிதா- இத்தாலி), நாகராஜா(தயா- பிரான்ஸ்), நாகேஸ்வரி(லதா- டென்மார்க்), ஜெகதீஸ்வரி(வசந்தி- பிரான்ஸ்), கமலேஸ்வரி(செல்லா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, இளையபிள்ளை, லட்சுமி, சின்னத்தம்பி, மற்றும் சின்னப்பிள்ளை, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குலேந்திரன், பாலரஞ்சனா, தவபாலசிங்கம், மற்றும் ரட்ணராஜா(இத்தாலி), சாந்தினி(பிரான்ஸ்), யோகநாதன்(டென்மார்க்), சிவனேசன்(பிரான்ஸ்), தர்மசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லிந்தன்(ரூபன்- கனடா), அன்பு லோஜினி(கனடா), காலஞ்சென்ற மேகலன், தர்ஷிகா(லண்டன்), குமணன்(லண்டன்), அர்ச்சுனா(பொபி- இலங்கை), பாமினி(இலங்கை), சிந்துஜா(பிரான்ஸ்), டலக்‌ஷன்(இலங்கை), மதுஷா(டென்மார்க்), திஷான், மிதுஷிகா(ஜெர்மனி), விதுஷன், விபித்தன்(இத்தாலி), நவீன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கபிஷிகா, கர்ஷா(லண்டன்), லஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 7 அக்டோபர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.