நினைவஞ்சலி

In loving memory of
Sinnakuddi Sellamuththu
Age 75June 12, 1935 – September 24, 2010
- Born in
- Madduvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டுவிலைப் பிறப்பிடமாகவும் கொடிகாமத்தை வசிப்பிடமாகவும், கனடாவில் வசித்துவந்தவருமான சின்னக்குட்டி செல்லமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
எம் தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், வேறு வழிகளில் உதவிகள் செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எம் குடும்பவிளக்கின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— பிரிவால் வாடும், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

