நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னக்குட்டி செல்லமுத்து
வயது 7512 ஜூன், 1935 – 24 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டுவிலைப் பிறப்பிடமாகவும் கொடிகாமத்தை வசிப்பிடமாகவும், கனடாவில் வசித்துவந்தவருமான சின்னக்குட்டி செல்லமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
எம் தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், வேறு வழிகளில் உதவிகள் செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எம் குடும்பவிளக்கின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— பிரிவால் வாடும், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

