மரண அறிவித்தல்

In loving memory of
Sinnamma Iyathurai
Age 84October 12, 1932 – September 11, 2017
- Born in
- Vayavilan
- Lived in
- Colombo Bambalapitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ஐயாதுரை அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாதுரை அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பவானி, சாந்தகுமார் மற்றும் சிவகுமார் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
தாமரைச்செல்வி அவர்களின் மாமியாரும்,
லக்சன், அபிராமி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

