ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னம்மா ஐயாதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னம்மா ஐயாதுரை

வயது 8412 அக்டோபர், 1932 – 11 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
வயாவிளான்
வாழ்ந்த இடம்
பம்பலப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ஐயாதுரை அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாதுரை அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பவானி, சாந்தகுமார் மற்றும் சிவகுமார் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

தாமரைச்செல்வி அவர்களின் மாமியாரும்,

லக்சன், அபிராமி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.