மரண அறிவித்தல்

In loving memory of
Sinnamma Kanbathipillai
Age 83March 28, 1933 – February 24, 2017
- Born in
- Alvai
- Lived in
- Alvai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(பாலன்- இலங்கை), செல்வமலர்(மலர்- இலங்கை), தனலக்சுமி(தனம்- இலங்கை), சண்முகநாதன்(சண்- கனடா), சிவனருட்செல்வன்(அருள்- கனடா), பாக்கியலக்சுமி(பாமா- சுவிஸ்), ஜெயலக்சுமி(ஜெயா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலிங்கம்(இலங்கை), இரவீந்திரன்(இலங்கை), பவானந்தன்(சுவிஸ்), கணேசதாசன்(லண்டன்), கிருஷ்ணவேணி(கனடா), எழில்வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, ராகுல், மதுசன், யதுசன், அபிரா, ஆகாஷ்(சுவிஸ்), அஸ்வினா(சுவிஸ்), நிருசா(கனடா), அபினாஷ்(கனடா), அபிசேக்(கனடா), பிரஜீத்(கனடா), சுவாகதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

