மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா கணபதிப்பிள்ளை
வயது 8328 மார்ச், 1933 – 24 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(பாலன்- இலங்கை), செல்வமலர்(மலர்- இலங்கை), தனலக்சுமி(தனம்- இலங்கை), சண்முகநாதன்(சண்- கனடா), சிவனருட்செல்வன்(அருள்- கனடா), பாக்கியலக்சுமி(பாமா- சுவிஸ்), ஜெயலக்சுமி(ஜெயா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலிங்கம்(இலங்கை), இரவீந்திரன்(இலங்கை), பவானந்தன்(சுவிஸ்), கணேசதாசன்(லண்டன்), கிருஷ்ணவேணி(கனடா), எழில்வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, ராகுல், மதுசன், யதுசன், அபிரா, ஆகாஷ்(சுவிஸ்), அஸ்வினா(சுவிஸ்), நிருசா(கனடா), அபினாஷ்(கனடா), அபிசேக்(கனடா), பிரஜீத்(கனடா), சுவாகதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

