மரண அறிவித்தல்

In loving memory of
Sinnamma Nadarajah
Age 92September 24, 1923 – November 28, 2015
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா நடராஜா அவர்கள் 28-11-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கமலநாயகி(இலங்கை), வாமசிவன்(இலங்கை), வாமதேவன்(கனடா), வாமாபாகன்(நோர்வே), தேவநாயகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகாலிங்கம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

