மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா நடராஜா
வயது 9224 செப்டம்பர், 1923 – 28 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா நடராஜா அவர்கள் 28-11-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கமலநாயகி(இலங்கை), வாமசிவன்(இலங்கை), வாமதேவன்(கனடா), வாமாபாகன்(நோர்வே), தேவநாயகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகாலிங்கம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

