மரண அறிவித்தல்

In loving memory of
Sinnandy Sathivel
Age 82November 14, 1934 – July 9, 2017
- Born in
- Matale
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Hervey Bay Queensland ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னாண்டி சத்திவேல் அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகதாருணியம்(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. பிறேமச்சந்திரபாரதி(பாரதி), சுகர்ணஸ்ரீபாரதி(சுகர்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கஸ்தூரி(James cook University), ஹரின், பிரணவ், ஹவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் Fraser Cost Crematorium & Bay Side Memorial Garden எனும் முகவரியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

