மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னாண்டி சத்திவேல்
Deport opperating Assistant- இலங்கை போக்குவரத்துச் சபை
வயது 8214 நவம்பர், 1934 – 9 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Hervey Bay Queensland ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னாண்டி சத்திவேல் அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகதாருணியம்(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. பிறேமச்சந்திரபாரதி(பாரதி), சுகர்ணஸ்ரீபாரதி(சுகர்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கஸ்தூரி(James cook University), ஹரின், பிரணவ், ஹவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் Fraser Cost Crematorium & Bay Side Memorial Garden எனும் முகவரியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

