மரண அறிவித்தல்

In loving memory of
Sinnapillai Sitampalam
December 28, 2015
- Born in
- Vadamaradchi
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கதிராத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன்(மெல்லிசை பாடகர்- ஜெர்மனி), மாசிலாமணி(ஜெர்மனி), நாகலிங்கம்(நோர்வே), பரமசிவம்(இலங்கை), புஸ்பமலர்(நெதர்லாந்து), கணேசலிங்கம்(உதவிக்கல்விப் பணிப்பாளர்- கிளிநொச்சி), காலஞ்சென்ற ஜெயலக்சுமி, பரமேஸ்வரி(டென்மார்க்), அன்னலிங்கம்(மேஜர் சிட்டு - சிறப்பு பாடகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று தர்மபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல. 236,
சுண்டிக்குளம் சந்தி,
தர்மபுரம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

