ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னப்பிள்ளை சிற்றம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னப்பிள்ளை சிற்றம்பலம்

28 டிசம்பர், 2015

பிறந்த இடம்
வடமராட்சி
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கதிராத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(மெல்லிசை பாடகர்- ஜெர்மனி), மாசிலாமணி(ஜெர்மனி), நாகலிங்கம்(நோர்வே), பரமசிவம்(இலங்கை), புஸ்பமலர்(நெதர்லாந்து), கணேசலிங்கம்(உதவிக்கல்விப் பணிப்பாளர்- கிளிநொச்சி), காலஞ்சென்ற ஜெயலக்சுமி, பரமேஸ்வரி(டென்மார்க்), அன்னலிங்கம்(மேஜர் சிட்டு - சிறப்பு பாடகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று தர்மபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல. 236,
சுண்டிக்குளம் சந்தி,
தர்மபுரம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.