மரண அறிவித்தல்

In loving memory of
Sinnapillai Thuraisingam
Age 96January 23, 1925 – February 8, 2021
- Born in
- Valveddi
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை துரைசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராத்தை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கலைவரதநாதன்(பொறியியலாளர்), பாஸ்கராதேவி, ஈஸ்வரநாதன், சாரதாதேவி, லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தேவராஜா, ரதி, குணரட்ணம்(குட்டிராசு), மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சிந்துஜா, நிஜந்தன், அபிலாஸ், துளசிகா, ரம்மியா, துகிதாஸ், மீரா, சுமந்தன், மனோஜா, லாவண்யா, றோஷனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைமி, ஜாஸ்மிகா, ஜனுஷா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

