மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னப்பிள்ளை துரைசிங்கம்
வயது 9623 ஜனவரி, 1925 – 8 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை துரைசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராத்தை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கலைவரதநாதன்(பொறியியலாளர்), பாஸ்கராதேவி, ஈஸ்வரநாதன், சாரதாதேவி, லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தேவராஜா, ரதி, குணரட்ணம்(குட்டிராசு), மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சிந்துஜா, நிஜந்தன், அபிலாஸ், துளசிகா, ரம்மியா, துகிதாஸ், மீரா, சுமந்தன், மனோஜா, லாவண்யா, றோஷனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைமி, ஜாஸ்மிகா, ஜனுஷா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

