மரண அறிவித்தல்

In loving memory of
Sinnapodiyan Sathilingam
Age 79June 12, 1939 – June 20, 2018
- Born in
- Kaithady
- Lived in
- Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடியன் சத்திலிங்கம் அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியன் சடச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராதேவி, ஜெயராணி, சிவலோகநாதன், சிவகுமார், லிங்கேஸ்வரி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகாராஜா, வேலாயுதம், காலஞ்சென்ற சிவலிங்கம், சர்வேஸ்வரன், உமாகாந்தன், விஜியரஞ்சினி, மோகனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னன், பொன்னி, நாகம்மா, சரஸ்வதி, மாணிக்கம், கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முகம், சிவலை, காலஞ்சென்ற கந்தையா, வள்ளி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கேதீஸ், ஜெகதீஸ், தீபன், தயா, குணா, செந்தூர், ரம்மியா, கார்திகன், கருனி, பரிதி, ஜெனனி, மகியா, கயுறா, தர்மேந்திரன், பிரசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சக்சிகா, அக்சையா, பிர்த்திகா, துஸ்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

