ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னப்பொடியன் சத்திலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னப்பொடியன் சத்திலிங்கம்

வயது 7912 ஜூன், 1939 – 20 ஜூன், 2018

பிறந்த இடம்
கைதடி
வாழ்ந்த இடம்
கைதடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடியன் சத்திலிங்கம் அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியன் சடச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராதேவி, ஜெயராணி, சிவலோகநாதன், சிவகுமார், லிங்கேஸ்வரி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகாராஜா, வேலாயுதம், காலஞ்சென்ற சிவலிங்கம், சர்வேஸ்வரன், உமாகாந்தன், விஜியரஞ்சினி, மோகனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னன், பொன்னி, நாகம்மா, சரஸ்வதி, மாணிக்கம், கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகம், சிவலை, காலஞ்சென்ற கந்தையா, வள்ளி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கேதீஸ், ஜெகதீஸ், தீபன், தயா, குணா, செந்தூர், ரம்மியா, கார்திகன், கருனி, பரிதி, ஜெனனி, மகியா, கயுறா, தர்மேந்திரன், பிரசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சக்சிகா, அக்சையா, பிர்த்திகா, துஸ்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.