மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Ayiyathurai
Age 70September 20, 1946 – November 27, 2016
- Born in
- Usan
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஐயாத்துரை அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னதுரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாமினி, சர்மினி, கோகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாணிக்கம், கணேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெபதாஸ், கவிதாசன், கிரீடன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோவிந்தபிள்ளை, பூபதி, தனேஸ்வரி, புவனேஸ்வரி குணசேகரம், இரவீந்திரநாத் இந்திரா, இராஜேஸ்வரி விக்கினேஸ்வரன், ஜெவிந்திரநாத் அனுசா, குபேந்திரநாத் டொறின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பௌத்திரா, சுமித்திரா, டியானா, திமோத்தேயு, கிரிசாந், கிரிஷானி, சோபிகா, கௌரிகா, அபிலாஸ், ஜெயந்தி, ஜெயகாந், ஜெசிந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரவீணா, பிரியந்தனா, பிரின்சிகா, அஷ்வின், ஆகாஷ், அஷ்வந் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபினாஸ், அஸ்விந், அஸ்வினா, அபிராம் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

