மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி ஐயாத்துரை
ஓய்வுநிலை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்- யாழ்ப்பாணம்
வயது 7020 செப்டம்பர், 1946 – 27 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- உசன்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஐயாத்துரை அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னதுரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாமினி, சர்மினி, கோகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாணிக்கம், கணேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெபதாஸ், கவிதாசன், கிரீடன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோவிந்தபிள்ளை, பூபதி, தனேஸ்வரி, புவனேஸ்வரி குணசேகரம், இரவீந்திரநாத் இந்திரா, இராஜேஸ்வரி விக்கினேஸ்வரன், ஜெவிந்திரநாத் அனுசா, குபேந்திரநாத் டொறின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பௌத்திரா, சுமித்திரா, டியானா, திமோத்தேயு, கிரிசாந், கிரிஷானி, சோபிகா, கௌரிகா, அபிலாஸ், ஜெயந்தி, ஜெயகாந், ஜெசிந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரவீணா, பிரியந்தனா, பிரின்சிகா, அஷ்வின், ஆகாஷ், அஷ்வந் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அபினாஸ், அஸ்விந், அஸ்வினா, அபிராம் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

