மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Kanapathipillai
Age 90March 25, 1926 – January 5, 2017
- Born in
- Mullai Manthuvil
- Lived in
- vathiri, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், வதிரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மீனாட்சி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதாபன்(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா), பகீரதன்(சுவிஸ்), பகீரதி(லண்டன்), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, மயில்வர்ணதேவி, மதிவதனி, கருணானந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிருஷன், அபினந்தினி, அபிராமி, டினேஸ், நவீனன், மதீனன், ஹர்சான், சாகரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

