மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய அதிபர்
வயது 9025 மார்ச், 1926 – 5 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மந்துவில்
- வாழ்ந்த இடம்
- வதிரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், வதிரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மீனாட்சி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதாபன்(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா), பகீரதன்(சுவிஸ்), பகீரதி(லண்டன்), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, மயில்வர்ணதேவி, மதிவதனி, கருணானந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிருஷன், அபினந்தினி, அபிராமி, டினேஸ், நவீனன், மதீனன், ஹர்சான், சாகரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

