31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sinnathambi Kiravunjanaathan
April 11, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிராம்புவில் சாவகச்சேரி முருகன் கோவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிரவுஞ்சநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி சின்னத்தம்பி(ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), இராசம்மா(ஓய்வு பெற்ற ஆசிரியை சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை) தம்பதிகளின் அன்பு மகனும், சரசாலை மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினியின் அன்புக் கணவரும்,
துர்க்கா(சாவகச்சேரி இந்துக்கல்லூரி), சங்கவி(சாவகச்சேரி இந்து ஆரம்பப்பாட சாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயரஞ்சினி சிவகுமாரன்(ஆசிரியை, மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்), குகரஞ்சினி சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நந்தினி, ரஜனி, வதனி,சுரேஷ், சபேசன், யசோதினி, சிவகுமாரன், சக்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துரும் ஆவார்.
எதிர்வரும் 11.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரிகைகளும் நடைபெற உள்ளது.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

