31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி கிரவுஞ்சநாதன்
11 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிராம்புவில் சாவகச்சேரி முருகன் கோவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிரவுஞ்சநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி சின்னத்தம்பி(ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), இராசம்மா(ஓய்வு பெற்ற ஆசிரியை சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை) தம்பதிகளின் அன்பு மகனும், சரசாலை மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினியின் அன்புக் கணவரும்,
துர்க்கா(சாவகச்சேரி இந்துக்கல்லூரி), சங்கவி(சாவகச்சேரி இந்து ஆரம்பப்பாட சாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயரஞ்சினி சிவகுமாரன்(ஆசிரியை, மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்), குகரஞ்சினி சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நந்தினி, ரஜனி, வதனி,சுரேஷ், சபேசன், யசோதினி, சிவகுமாரன், சக்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துரும் ஆவார்.
எதிர்வரும் 11.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரிகைகளும் நடைபெற உள்ளது.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

