Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sinnathambi Kumarasamy

In loving memory of

Sinnathambi Kumarasamy

Age 83February 27, 1934 – September 24, 2017

Born in
Maraiyadithakulam
Lived in
Vavu Kudiyiruppu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா மரையடித்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமக்கு உயிர் தந்த இதய தெய்வமே!
ஈடிணையற்ற எம் தந்தையே! அன்புருவமே!

பூவுலகு நீங்கி ஓர் ஆண்டு என்ன, ஏழேழு ஜென்மங்கள்
நாம் எடுத்தாலும் எம் அன்புத்தெய்வமாகிய நீங்கள்
என்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்

என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
பாசமுள்ள பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.