1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி குமாரசாமி
ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்
வயது 8327 பிப்ரவரி, 1934 – 24 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Maraiyadithakulam
- வாழ்ந்த இடம்
- குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா மரையடித்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் தந்த இதய தெய்வமே!
ஈடிணையற்ற எம் தந்தையே! அன்புருவமே!
பூவுலகு நீங்கி ஓர் ஆண்டு என்ன, ஏழேழு ஜென்மங்கள்
நாம் எடுத்தாலும் எம் அன்புத்தெய்வமாகிய நீங்கள்
என்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
பாசமுள்ள பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

