மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Mahaseelam
Age 76January 10, 1940 – May 15, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாசீலன் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கரத்தினம்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹேமலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(மாநகரசபை ஊழியர்- யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி, மற்றும் கமலாவதி(லண்டன்), தியாகராஜா(தொழில்கந்தோர் ஊழியர்- இலங்கை), புனிதவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோட்சஇலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகராஜா(C.T.P ஊழியர்- இலங்கை, லண்டன்), அழகேஸ்வரி(தொழில்கந்தோர் ஊழியர்- இலங்கை), பூமணி(இலங்கை), பிரபா(கனடா), லதா(லண்டன்), சுதா(இலங்கை), மாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

