மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மகாசீலன்
வயது 7610 ஜனவரி, 1940 – 15 மே, 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாசீலன் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கரத்தினம்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹேமலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(மாநகரசபை ஊழியர்- யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி, மற்றும் கமலாவதி(லண்டன்), தியாகராஜா(தொழில்கந்தோர் ஊழியர்- இலங்கை), புனிதவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோட்சஇலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகராஜா(C.T.P ஊழியர்- இலங்கை, லண்டன்), அழகேஸ்வரி(தொழில்கந்தோர் ஊழியர்- இலங்கை), பூமணி(இலங்கை), பிரபா(கனடா), லதா(லண்டன்), சுதா(இலங்கை), மாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

