மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Sivasamy
Age 95April 6, 1922 – September 29, 2017
- Born in
- Kayts
- Lived in
- Colombo Kollupitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதியை வசிப்பிடமாகவும், யாழ். வேம்படி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசாமி அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(இரணவைத்தியர்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஞ்சன், காலஞ்சென்ற ஸ்ரீபாரதி, ஸ்ரீகிருசாந்தி, ஸ்ரீசுமதி(கனடா), ஸ்ரீசாருமதி(பிரான்ஸ்), ஸ்ரீவளர்மதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்ஜோதி, உமாபதிசிவம், சரவணநாதன்(கனடா), செந்தில்நாதன்(பிரான்ஸ்), சுகர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தவேள், திருகாலசுந்தரம், மற்றும் புஸ்பவதியார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுப்பிரியா, கீதாமிர்தன், சாருஜன், கார்த்திகா, சகிதா, செளந்தரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

