மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிவசாமி
ஆசிரியர்- மருதானை சாஹிரா கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, இளைப்பாறிய அதிபர்- பரி தோமஸ் கனிஷ்ட பாடசாலை, கொள்ளுப்பிட்டி
வயது 956 ஏப்ரல், 1922 – 29 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- கொள்ளுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதியை வசிப்பிடமாகவும், யாழ். வேம்படி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசாமி அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(இரணவைத்தியர்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஞ்சன், காலஞ்சென்ற ஸ்ரீபாரதி, ஸ்ரீகிருசாந்தி, ஸ்ரீசுமதி(கனடா), ஸ்ரீசாருமதி(பிரான்ஸ்), ஸ்ரீவளர்மதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்ஜோதி, உமாபதிசிவம், சரவணநாதன்(கனடா), செந்தில்நாதன்(பிரான்ஸ்), சுகர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தவேள், திருகாலசுந்தரம், மற்றும் புஸ்பவதியார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுப்பிரியா, கீதாமிர்தன், சாருஜன், கார்த்திகா, சகிதா, செளந்தரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

