மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Thevanayagam
December 25, 2016
- Born in
- Idaikadu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தேவநாயகம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(ஞானம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாம்பிகை, திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதாரகௌரி அவர்களின் அன்பு மாமனாரும்,
சற்குணம், இராமகிருஸ்ணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகரூபன், ரூபவல்லி, அனுசூயா, அனுரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
அனுஷா, காசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Brarney Raymond ,121 D. S. Senanayake Mawatha, Colombo - 08 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொது கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

