மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Thirunavukarasu
Age 81October 17, 1936 – August 23, 2018
- Born in
- Uduvil
- Lived in
- Sanguveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி திருநாவுக்கரசு அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா(சுவிஸ்), சுதா(ஐக்கிய அமெரிக்கா), கண்ணன்(சேகர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தையா, சுப்ரமணியம், மகேஸ்வரி, நடராஜா, கணேஷ், பரமேஸ்வரி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமானந்தா(Baden- சுவிஸ்), வசந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ரஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷா வதனன், நிஷாந்தி சுரேஷ், விபூசன், விலோசன், விலோஷா, கஜினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜாரிஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

