மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி திருநாவுக்கரசு
Retired Postoffice Servant
வயது 8117 அக்டோபர், 1936 – 23 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி திருநாவுக்கரசு அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தா(சுவிஸ்), சுதா(ஐக்கிய அமெரிக்கா), கண்ணன்(சேகர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தையா, சுப்ரமணியம், மகேஸ்வரி, நடராஜா, கணேஷ், பரமேஸ்வரி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமானந்தா(Baden- சுவிஸ்), வசந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ரஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷா வதனன், நிஷாந்தி சுரேஷ், விபூசன், விலோசன், விலோஷா, கஜினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜாரிஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

