மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Thuraisingam
Age 72February 8, 1943 – December 5, 2015
- Born in
- Chunnakam
- Lived in
- Egersund
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Egersund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசிங்கம் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி வல்லிபுரம் சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணி முதல் 12:30 மணி வரை Egersund Kapell என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

