மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி துரைசிங்கம்
வயது 728 பிப்ரவரி, 1943 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Egersund
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Egersund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசிங்கம் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி வல்லிபுரம் சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணி முதல் 12:30 மணி வரை Egersund Kapell என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

