மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Muralitharan
Age 48May 4, 1968 – April 4, 2017
- Born in
- Maviddapuram
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முரளிதரன் அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஸ்ணமாலா(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா அவர்களின் அன்புத் தந்தையும்,
பாமா(பபா), குருபரன்(சவுதி), ரகுராமன்(கோப்பாய்), மாதவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பண்டத்தரிப்பு அம்மன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

