மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி முரளிதரன்
வயது 484 மே, 1968 – 4 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முரளிதரன் அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஸ்ணமாலா(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா அவர்களின் அன்புத் தந்தையும்,
பாமா(பபா), குருபரன்(சவுதி), ரகுராமன்(கோப்பாய்), மாதவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பண்டத்தரிப்பு அம்மன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

