மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Murugesu
Age 97October 28, 1919 – February 5, 2017
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Chavakachcheri Nunavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முருகேசு அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேஸ்வரி, விக்கினேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி), தில்லைநாயகி(கனடா), காலஞ்சென்ற சிவபாலன்(கனடா), மற்றும் சிவநாயகி, அருள்நாயகி(வவுனியா), கருணாகரன்(லண்டன்), காளிதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குமாரசாமி, மற்றும் சந்திரசேகரம்(ஓய்வுநிலை ஆசிரியர்- கைதடி நவீ்ல்ட் பாடசாலை), ராஜசிங்கம்(கனடா), ஞானேஸ்வரி(கனடா), இராமச்சந்திரன், அருந்தவராஜா(ஐங்கரன் அரைக்கும் ஆலை- வவுனியா), ரஜிகலா(லண்டன்), ஜெயலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராகவன்- நந்தினி(லண்டன்), சுரேசன்- சர்மினா(லண்டன்), சிறீபவன்- கமலாயினி, பவகுமாரி- மயூரன், கபிலன்- வித்தியா(லண்டன்), மிதிலன்(அவுஸ்திரேலியா), சகிலா-தினேஸ், சஞ்சுகன்(லண்டன்), சங்கீதா(கனடா), சர்மிளா(கனடா), விபுலன்(கொழும்பு), விதுசா, அரிகரன்(வவுனியா), அகல்யா(வவுனியா), அபிசன்(லண்டன்), அபிரா(லண்டன்), அஞ்சுகன்(லண்டன்), அபினன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தஜீவ்(லண்டன்), அபிராம்(லண்டன்), சுஜீனா(லண்டன்), சரணி(லண்டன்), சசிராம், விஜய்ராம், தருண்ராம், லஷ்மிதா, மதுமிதா, கிருத்திக்(லண்டன்), கிரிசன்(லண்டன்), கவினன், காவியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காந்தாளம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

