ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி முருகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி முருகேசு

நகரசபை ஒய்வு நிலை ஊழியர் - சாவகச்சேரி

வயது 9728 அக்டோபர், 1919 – 5 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
நுணாவில்
வாழ்ந்த இடம்
நுணாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முருகேசு அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேஸ்வரி, விக்கினேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி), தில்லைநாயகி(கனடா), காலஞ்சென்ற சிவபாலன்(கனடா), மற்றும் சிவநாயகி, அருள்நாயகி(வவுனியா), கருணாகரன்(லண்டன்), காளிதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குமாரசாமி, மற்றும் சந்திரசேகரம்(ஓய்வுநிலை ஆசிரியர்- கைதடி நவீ்ல்ட் பாடசாலை), ராஜசிங்கம்(கனடா), ஞானேஸ்வரி(கனடா), இராமச்சந்திரன், அருந்தவராஜா(ஐங்கரன் அரைக்கும் ஆலை- வவுனியா), ரஜிகலா(லண்டன்), ஜெயலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராகவன்- நந்தினி(லண்டன்), சுரேசன்- சர்மினா(லண்டன்), சிறீபவன்- கமலாயினி, பவகுமாரி- மயூரன், கபிலன்- வித்தியா(லண்டன்), மிதிலன்(அவுஸ்திரேலியா), சகிலா-தினேஸ், சஞ்சுகன்(லண்டன்), சங்கீதா(கனடா), சர்மிளா(கனடா), விபுலன்(கொழும்பு), விதுசா, அரிகரன்(வவுனியா), அகல்யா(வவுனியா), அபிசன்(லண்டன்), அபிரா(லண்டன்), அஞ்சுகன்(லண்டன்), அபினன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தஜீவ்(லண்டன்), அபிராம்(லண்டன்), சுஜீனா(லண்டன்), சரணி(லண்டன்), சசிராம், விஜய்ராம், தருண்ராம், லஷ்மிதா, மதுமிதா, கிருத்திக்(லண்டன்), கிரிசன்(லண்டன்), கவினன், காவியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காந்தாளம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.