Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathamby Navaratnam

In loving memory of

Sinnathamby Navaratnam

Age 74August 3, 1942 – March 7, 2017

Born in
Kangesanthurai
Lived in
Sohbapura

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காங்கேசன் துறையைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ Soysapura வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 07-03-2017 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிதம்பரி சொர்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெய கெளரி, தீஸ்வரன், ஜெயரூபி, ஜெயப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிராசா, மார்க்கண்டு, ராசரத்தினம், மனோகரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதிததாஸ், துஷயந்தினி சிவசுதன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷ், செந்தூரன், கெளசிகா, நேருஷா, கபிஷாந், பர்ஷாந், ஷரினாஸ், பிரித்தீஸ், லவிஷா, றிஷ, கரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-03-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No C-9-G3,
Soysapura,
Moratuwa,
Colombo.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.