மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நவரத்தினம்
வயது 743 ஆகஸ்ட், 1942 – 7 மார்ச், 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Sohbapura
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன் துறையைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ Soysapura வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 07-03-2017 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதம்பரி சொர்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெய கெளரி, தீஸ்வரன், ஜெயரூபி, ஜெயப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராசா, மார்க்கண்டு, ராசரத்தினம், மனோகரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதிததாஸ், துஷயந்தினி சிவசுதன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷ், செந்தூரன், கெளசிகா, நேருஷா, கபிஷாந், பர்ஷாந், ஷரினாஸ், பிரித்தீஸ், லவிஷா, றிஷ, கரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-03-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No C-9-G3,
Soysapura,
Moratuwa,
Colombo.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

