மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Nithiyananthan
Age 61October 10, 1955 – May 28, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Frankfurt (Oder)
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி(கிளி- ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தராணி(ரதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிஷானி, நிரோஷன், நிதர்ஷன், நிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லட்சுமி(கனடா), கிருஸ்ணானந்தப்பிள்ளை(கனடா), கிருபானந்தம்(இலங்கை), குணேஸ்வரி(அவுஸ்திரேலியா), சர்வானந்தம்(இலங்கை), நற்குணராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தன், கார்த்திகா, வீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகுமார்(சுவிஸ்), சுகுணவதி(இலங்கை), சுயமதி(லண்டன்), சுரேஸ்குமார்(ஜெர்மனி), சூரியகுமார்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நுரோன், நிலேன், நுவேன், நேஷான், நதியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

