ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி நித்தியானந்தன்

பிராங்பேர்ட் ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர், பிராங்பேர்ட் தமிழ் மன்றத்தின் ஆரம்பகால செயற்குழு உறுப்பினர்

வயது 6110 அக்டோபர், 1955 – 28 மே, 2017

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
Frankfurt (Oder)

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி(கிளி- ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தராணி(ரதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிஷானி, நிரோஷன், நிதர்ஷன், நிலக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லட்சுமி(கனடா), கிருஸ்ணானந்தப்பிள்ளை(கனடா), கிருபானந்தம்(இலங்கை), குணேஸ்வரி(அவுஸ்திரேலியா), சர்வானந்தம்(இலங்கை), நற்குணராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தன், கார்த்திகா, வீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகுமார்(சுவிஸ்), சுகுணவதி(இலங்கை), சுயமதி(லண்டன்), சுரேஸ்குமார்(ஜெர்மனி), சூரியகுமார்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நுரோன், நிலேன், நுவேன், நேஷான், நதியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.